பிரபல மனிதர்கள்
by nirujah on Jun.22, 2009, under வேறு
உலகின் மிகவும் பிரபலமான சுமார் நூறுக்கு மேற்பட்ட பிரபலங்களின் ஓவியத்தினை கீழே பார்க்கின்றீர்கள். இவர்களில் குறைந்தது இருபத்தைந்து பிரபலங்களையாவது அடையாளப்படுத்தினீர்கள் என்றால் உங்களின் உலக அறிவு சிறப்பானது என்று உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் சொடுக்கி பெரிதாக்கி கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.


August 25th, 2009 on 7:32 pm
எமக்கு எல்லாம் யாரென்று தெரியாது நிருஜா
இவர்கள் யார் என்று சொல்லி அவர்கள் என்ன செய்தார்கள் என்றும் சொன்னால் எங்களுக்கு ஒரு புது விசயம் தெரிந்ததாகிவிடுமல்லவா?
ஹி ஹி ஹி
அறிவுபூர்வமான பதிவு
தொடரட்டும்
August 25th, 2009 on 9:04 pm
எல்லாத்தையும் நானே சொன்னால் வாசிக்கிற உங்களுக்கு ஒரு சுவாரசியம் வேண்டாமோ…!!!
August 26th, 2009 on 7:08 pm
எங்களுக்கு தெரியாதே
அது தானே கேட்டோம்
அப்ப சொல்லுங்கோவன்