செவ்வானச் சிதறல்கள்…

Archive for June, 2009

பிரபல மனிதர்கள்

by on Jun.22, 2009, under வேறு

உலகின் மிகவும் பிரபலமான சுமார் நூறுக்கு மேற்பட்ட பிரபலங்களின் ஓவியத்தினை கீழே பார்க்கின்றீர்கள். இவர்களில் குறைந்தது இருபத்தைந்து பிரபலங்களையாவது அடையாளப்படுத்தினீர்கள் என்றால் உங்களின் உலக அறிவு சிறப்பானது என்று உங்களுக்கு நீங்களே பட்டம் கொடுத்துக்கொள்ளுங்கள். படத்தில் சொடுக்கி பெரிதாக்கி கண்டுபிடிக்க முயற்சியுங்கள்.

image001

3 Comments more...

கடவுச்சீட்டு பற்றிய விடயங்கள் இணையத்தில்…

by on Jun.18, 2009, under வேறு

தற்போது அனைத்து நாடுகளினதும் கடவுச்சீட்டுகள் (passports) கணிணி மயப்படுத்தப்பட்டுள்ளது. உங்களது முதல் பெயர், குடும்ப பெயரினையும், கடவுச்சீட்டு எடுத்த நாட்டினையும் கொடுத்தால் உங்களது கடவுச்சீட்டுடன் கூடிய அனைத்து விபரங்களையும் சில வினாடிகளில் பெற்றுத்தரும். இலங்கையின் பெயர் சற்று எழுத்துப் பிழையுடன் உள்ளது. எனவே இலங்கையில் பிறந்தவர்கள், Sl Lanai என்பதை தெரிவுசெய்யுங்கள்.

http://www.scrolllock.nl/passport/

முயற்ச்சி செய்து பாருங்களேன்….!

Leave a Comment more...

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி

by on Jun.17, 2009, under கணணி, வைரஸ்

Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது,
இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,

இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும்
பாவிக்கலாம் :)

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்

செய்முறை

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…

முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்

29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)

இது Windows XP, Vista, 7, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது

2 Comments more...

வணக்கம் அன்பு நெஞ்சங்களே…

by on Jun.17, 2009, under வேறு

கடந்த சில வாரங்களாக எமது தளத்த்தில் இனந்தெரியாத ஒரு வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு அனைத்து பதிவுகளும் அழித்தொளிக்கப்பட்டுள்ளதை மனவருத்ததுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இதுவரை நாட்களும் எமது பதிவுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்தோருக்கு எமது ஆழ்ந்த மனவருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். மீண்டும் எமது தனித்தமிழில் அறிவியல் பகிரும் உன்னத பணி நடைபெறுமென தெரிவித்துக்கொள்கின்றோம்.

நன்றி

Leave a Comment more...

வந்தவர்கள்

free counters